தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகத்தை அனுபவிப்பவன். (W.) One who enjoys prosperity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சு) a lucky man, one enjoying all kinds of prosperity.

வின்சுலோ
  • [cupōki] ''s.'' One who enjoys all kinds or prosperity. See under சு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šu-bhōgin. One whoenjoys prosperity; சுகத்தை அனுபவிப்பவன். (W.)