தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோவாய். மஞ்சுளமாகி யிருப்பது சுபுகநன்றென்பர் (திருவிளை.உக்.வேல்வளை.35). Chin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the chin, மோவாய்க் கட்டை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மோவாய்க்கட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cubuka. Chin;மோவாய். மஞ்சுளமாகி யிருப்பது சுபகநன் றென்பர்(திருவிளை. உக். வேல்வளை. 35).