தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலமழை முதலியவற்றால் உண்டாகுஞ் செழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலமழை முதலியவற்றால் உண்டாகுந் செழிப்பு. (யாழ்.அக.) Prosperity due to timely rain, richness of crops;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prosperity due to seasonable rain and rich crops.

வின்சுலோ
  • [cupiṭcam ] --சுபிக்ஷம், ''s.'' [''com.'' சுபட் சம்.] Plentifulness, செழிப்பு; [''ex'' சு, ''et'' பிட்சம், alms.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < subhikṣa. Pros-perity due to timely rain, richness of crops;காலமழை முதலியவற்றால் உண்டாகுஞ் செழிப்பு.(யாழ். அக.)