தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயல்பைக் காட்டுதல் ; இழிகுணம் காட்டுதல் ; நடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயல்பைக்காட்டுதல். 1. To appear in one's true colours; to show oneself ;
  • நடித்தல். (W.) 3. To affect sobriety, assume or act a character;
  • இழிகுணங்காட்டுதல். 2. To betray ill-breeding or low birth by mean actions, used in reproach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To appear in one's truecolours; to show oneself; இயல்பைக்காட்டுதல்.2. To betray ill-breeding or low birth by meanactions, used in reproach; இழிகுணங்காட்டுதல்.3. To affect sobriety, assume or act a character; நடித்தல். (W.)