தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் பதினேழாம் ஆண்டு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டறுபதனுள் 17-ஆவது. (யாழ்.அக.) The 17th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 17th year in the Hindu cycle.

வின்சுலோ
  • [cupāṉu] ''s.'' The seventeenth year of the Hindu cycle, ஓர்வருடம். ''(Sa. Svabhánu.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-bhānu. The17th year of the Jupiter cycle; ஆண்டறுபதனுள்17-ஆவது. (யாழ். அக.)