தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலம் ; நன்மை ; பேறு ; முத்தி ; மங்கலச் செயல் ; அழகு ; வெண்மை ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகமிருபத்தேழனுள் ஒன்று. 7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
  • அழகு. (சூடா.) 6 Beauty;
  • வெண்மை. (சூடா.) whiteness;
  • நன்மை. சுபசரிதன் (பதினொ. ஆளு. திருக்கலம். 34). 4. Goodness, excellence;
  • மங்கலவினை. (பிங்.) 5. Good deed, auspicious event;
  • பேறு. துன்பெலா மறநீங்கிச் சுபத்தராய் (தேவா. 710, 4,) 2. Happiness, felicity, spiritual bliss;
  • மங்களம். சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா.முமுட்சு.20). 1. Prosperity, auspiciousness ;
  • முத்தி. (பிங்.) 3. Final deliverance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fortunateness, propitiousness, felicity, பாக்கியம்; 2. benefit, good luck (opp. to அசுபம், bad luck); 3. beauty, அழகு; 4. final deliverance, முக்தி. சுபகதி, bliss. சுபகரன், (fem. சுபகரி), a beneficent person. சுபகாரியம், -கருமம், a good thing, an auspicious deed. சுபசூசகம், an auspicious sign, சுப சூசனம். சுபசெய்தி, -கோபனம், சுபாதிசயம், joyful tidings. சுபதம், that which yields happiness. சுபமங்களம், benedictory utterance in a song. சுபமஸ்து, salutation, success, `let there be success. சுபமிருத்து, natural death at ripe oldage. சுபன், (astrol.) a planet which brings good fortune. சுபாசுபம், good and ill. சுபாங்கி, (சுப+அங்கி), a woman of fine symmetrical features, சுபாங்கை. சுபாதிசயம், good news.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
8மங்கலங்காண்க.

வின்சுலோ
  • [cupam] ''s.'' Fortunateness, propitiousness, auspiciousness, luckiness. (See அஷ்டசுபம்.) 2. Happiness, felicity, gratification, spirit ula delight, பாக்கியம். 3. Goodness, excel lence, favourableness, நன்மை. 4. Congra tulation, benediction, வாழ்த்து. 5. One of the twenty-seven astrological yogas, இருபத் தேழுயோகத்தொன்று. W. p. 852. S'UB'HA.- ''Note.'' The opposite is அசுபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šubha. 1. Prosperity,auspiciousness; மங்களம். சுபமாக்கு மசுபந்தன்னை(ஞானவா. முமுட்சு. 20). 2. Happiness, felicity,spiritual bliss; பேறு. துன்பெலா மறநீங்கிச் சுபத்தராய் (தேவா. 710, 4). 3. Final deliverance;முத்தி. (பிங்.) 4. Goodness, excellence; நன்மை.சுபசரிதன் (பதினொ. ஆளு. திருக்கலம். 34). 5.Good deed, auspicious event; மங்கலவினை. (பிங்.)6. Beauty; அழகு. (சூடா.) 7. (Astron.) Adivision of time, one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனுள் ஒன்று.
  • n. < šubhra. Whiteness;வெண்மை. (சூடா.)