தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் கொள்கை ; சிவஞான சித்தியில் சைவசமயக் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாதத்தில் தன் கொள்கை. 1. One's own side in a debate or discussion, views or doctrines of one's own sect or party, opp. to para-paṭcam;
  • சிவஞானசித்தியாரில் சைவசமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி. 2. The portion of Civa-āṉa-cittiyār that enunciats the principles of the šaiva sect;

வின்சுலோ
  • [cupaṭcam] ''s.'' [''prop.'' சுபிட்சம், which see.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva-pakṣa. 1.One's own side in a debate or discussion,views or doctrines of one's own sect or party,opp. to para-paṭcam; வாதத்தில் தன்கொள்கை. 2.The portion of Civa-ñāṉa-cittiyār that enunciatesthe principles of the Šaiva sect; சிவஞானசித்தியாரில் சைவசமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும்பகுதி.