தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்கோள் ; வளர்பிறைச் சந்திரன் ; புதன் ; குரு , சுக்கிரன் ஆகிய நற்கோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளர்பிறைச் சந்திரன் புதன் குரு சுக்கிரன் ஆகிய நற்கோள். பூருவபக்க சந்திரனுஞ் சுக்கிரனுஞ் சுபக்கிரகம். (விதான.மரபி.2, உரை.) Auspicious planet, as waxing Moon, Mercury; Jupiter, Venus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுபக்கோள்.

வின்சுலோ
  • ''s.'' An auspicious or be nign planet--as the Moon, Mercury, Jupiter, and Venus. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šubha + graha. Auspicious planet, as waxing Moon,Mercury, Jupiter, Venus; வளர்பிறைச் சந்திரன்புதன் குரு சுக்கிரன் ஆகிய நற்கோள். பூருவபக்கசந்திரனுஞ் சுக்கிரனுஞ் சுபக்கிரகம் (விதான. மரபி. 2,உரை).