தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தாறாம் ஆண்டு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் 36-ஆவது. The 36th year of the Jupiter cycle;

வின்சுலோ
  • [cupakirutu] ''s.'' (''Correctly'' சுப்பிரகிருது.) The thirty-sixth year of the Hindu cycle, ஓர்வருடம். W. p. 853. S'UB'HRAKRUT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šubha-kṛt. The36th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள்36-ஆவது.