தமிழ் - தமிழ் அகரமுதலி
    சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுமை. 1. cf šūnya. Emptiness;
  • வெண்மை. 2. Whiteness;
  • விந்து. 3. Semen;
  • சனி. (விதான.கர்ப்பா.14.) Saturn;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுனி.
சனி.
சனி.

வின்சுலோ
  • [cuṉ] ''s.'' Saturn, the planet, சனி. 2. Cipher in arithmetic, பூச்சியம். 3. As சு ன்னை. 4. Whiteness, வெண்மை. மயூர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. Šani. Saturn; சனி.(விதான. கர்ப்பா. 14.)
  • n. (யாழ். அக.) 1. cf. šūnya.Emptiness; வெறுமை. 2. Whiteness; வெண்மை.3. Semen; விந்து.