தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர். சுந்தெழுந் தரைத்தும் (சீவக.2774). Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சிந்து) water, நீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சுந்தோபசுந்தநியாயம் cuntōpacunta-niyāyamn. < Sunda + Upasunda +. Nyāya of the two brothers Sunda and Upasunda, who killed each other owing to their jealous love of the celestial maid Tilōttamai, used to denote mutual destruction; சுந்தன் உபசுந்த னென்ற சகோதரரிருவரும் திலோத்தமையை விரும்பி அவள்பொருட்டுப் போரிட்டு மாய்ந்தாற்போல ஒன்றனை யொன்று கெடுக்கும் நெறி. அவை தம்முள் ஒன்றா னொன்று அடிக்கப்பட்டுச் சுந்தோபசுந்தநியாயமாய்க் கெட்டொழியும் (சி. போ. பா. பக். 17, சுவாமி.)
  • n. < சிந்து. Water; நீர்.சுந்தெழுந் தரைத்தும் (சீவக. 2774).