தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபிரான். சுந்தரேசன் மாயையோ தெரிந்திடாது (திருவாலவா.23, 8). šiva, as worshipped at Madura;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • ''s.'' Siva. See சௌந்தரே சன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sundar-ēša. Šiva, as worshipped at Madura;மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான். சுந்தரேசன் மாயையோ தெரிந்திடாது (திருவாலவா. 23, 8).