தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; நிறம் ; நன்மை ; சிவப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Red paint . See சிந்தூரம்1. சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு. (சீவக.3048).
  • நிறம். சுந்தரச் சுண்ணத் துகளொடு (சிலப்., 42). 2. Colour;
  • நன்மை. சுந்தரநிலமிசைச் சொரிதலின் (சீவக. 121). 3. Goodness, excellence;
  • அழகு. (பிங்.) 1. Beauty, handsomeness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. goodness, நன்மை; 3. red paint, சிந்தூரம்; 4. colour, நிறம். சுந்தரன், (fem. சுந்தரி), a handsome person; 2. a celebrated votary of Siva. சுந்தரபாண்டியன், the title of many kings of Pandya dynasty. சுந்தரேசன், Siva, as worshipped at Madura.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகு, நிறம்.
அழகு.
அழகு.

வின்சுலோ
  • [cuntaram] ''s.'' Beauty, handsomeness, அழகு. W. p. 932. SUNDARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sundara. 1.Beauty, handsomeness; அழகு. (பிங்.) சுந்தரக்குமுதச் செவ்வாய் (கம்பரா. மாயாசனக. 16). 2.Colour; நிறம். சுந்தரச் சுண்ணத் துகளொடு (சிலப்.4, 42). 3. Goodness, excellence; நன்மை. சுந்தரநிலமிசைச் சொரிதலின் (சீவக. 121).
  • -- 1516 --
    சுந்தரமூர்த்திநாயனார் cuntara-mūrtti-nāyaṉārn. < sundara +. A canonized Ādi- šaiva saint, probably of the 8th c., one of three Tēvaram hymnists, one of 63; எட்டாம் நூற்றாண் டில் வாழ்ந்தவராகக் கருதப்படுபவரும், தேவார ஆசிரி யர் மூவருள் ஒருவரும் நாயன்மார் அறுபத்துமூவருள் சிவப்பிராமணருமான சிவனடியார்.
  • n. < sindūra. Redpaint. See சுந்தூரம். சுந்தரம் பெய்த யானைத்தூமருப்பு (சீவக. 3048).