தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகன் ; சுந்தரமூர்த்தி ; மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகுள்ளவன். சந்தனச் சாந்திற் சுந்தர போற்றி (திருவாச. 4, 203). 1. Beautiful person;
  • தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் (பெருந்தொ. 1873). 3.See சுந்தரமூர்த்திநாயனார்.
  • சுந்தரன் கோயில் புக்குச் சொல்லுவான் (திருவாலவா. 16, 8). 2.See சுந்தரேசன்.

வின்சுலோ
  • ''s.'' A handsome man, அழகன்.
  • [cuntaraṉ] ''s.'' (''Hon.'' சுந்தரர்.) One of the sixty-three celebrated votaries of Siva, who was also one of the three authors of தேவாரம், அறுபத்துமூவரிலொருவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sundara. 1.Beautiful person; அழகுள்ளவன். சந்தனச் சாந்திற்சுந்தர போற்றி (திருவாச. 4, 203). 2. See சுந்தரேசன்.சுந்தரன் கோயில் புக்குச் சொல்லுவான் (திருவாலவா. 16, 8). 3. See சுந்தரமூர்த்திநாயனார். தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் (பெருந்தொ. 1873).