தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி. ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசிபு. கால. 19). 1. The eleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi;
  • சுத்தமுள்ளவன். (சி. சி. 1, 19. சிவாக்.) 2. Pure, spotless woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuddhā. 1. Theeleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi; தசமியின் பிற்கூறும் ஏகாதசியும்துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி. ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசிபு. கால. 19). 2. Pure,spotless woman; சுத்தமுள்ளவள். (சி. சி. 1, 19.சிவாக்.)