தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழைதிருத்தக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிழை திருத்தக் குறிப்பு. Mod. Corrigenda ;
  • குற்றவாளி யல்லன் என்றாவது பிராயச்சித்தஞ் செய்ததால் பழி நீங்கிவிட்டதென்றாவது காட்டும் பத்திரம். (சுக்கிரநீதி, 94.) Document showing either that the accused is innocent or has been expiated by the performance of prāya-c-cittam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Corrigenda; பிழை திருத்தக் குறிப்பு. Mod.
  • n. < šuddhi-patra. Document showing either that theaccused is innocent or has been expiated bythe performance of prāya-c-cittam; குற்றவாளியல்லன் என்றாவது பிராயச்சித்தஞ் செய்ததால் பழிநீங்கிவிட்டதென்றாவது காட்டும் பத்திரம். (சுக்கிரநீதி,94.)