தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனமொழி மெய்களில் மாசின்மை ; மருந்து முதலியவற்றின் குற்றம் நீக்குகை ; சிப்பி ; கும்பிடுகிளிஞ்சில் ; சங்கு ; தலையோடு ; கரந்தை ; அகல் ; பாத்திரவகை ; சுத்தியல் ; அரைப்பலம் ; புறமதத்தாரை இந்துமதத்தில் சேர்க்குங்கால் செய்யுல் சடங்கு ; வயிரக் குணங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய் முதலியன ஊற்றுஞ் சிறுபாத்திரவகை. (W.) 6. Small vessel for pouring ghee, oil, etc.;
  • புறமதத்தாரை இந்துமதத்திற் சேர்க்குங்காற் செய்யும் சடங்கு mod. 2. Purificatory ceremony of converting non-Hindus to Hinduissm;
  • மன மொழி மெய்களில் மாசின்மை. சுத்தியைத் தானுடை... சித்தியை (திருநூற்.29). 1. Cleanliness, purity, as in thought, word or deed ;
  • . Iron-weed. See கரத்தை.
  • அரைப்பலம். (தைலவ.) Half a palam;
  • . See சுத்தியல். (சூடா.)
  • மருந்து முதலியவற்றின் குற்றநீக்குகை. 3, Purification, as of crude matter;
  • அசல் (சூடா.) 5. Shallow earthen vessel;
  • இப்பிவடிவாகத் தலையோட்டாலமைக்குந் திருநீற்றுக்கலம். சுத்திய பொக்கணத்து (திருக்கோ. 242). 4. Skull used as receptacle for sacred ashes;
  • கும்பிடு கிளிஞ்சில். (தைலவ.) 3. A species of cackle, a bivalve;
  • சங்கு. (பிங்.) 2. Conch;
  • சிப்பி. (பிங்.) சுத்தியின் கருப்போல் (பிரபோத.2, 26). 1. Oyster-shell;
  • வயிரக்குணங்களுள் ஒன்று. (சிலப். 14,181, உரை.) 4. A quality of diamond;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சுத்தியல்.
  • s. cleanliness, purity, purification, சுத்தம்; 2. a quality of diamond; 3. an oyster shell, a conch; 4. a shallow earthen vessal. சுத்தி செய்ய, -பண்ண, to cleanse, purify. ஆத்தும சுத்தி, spiritual purity. தந்த சுத்தி, cleaning the teeth. மல சுத்தி, stools, evacuation of excrements.
  • VI. v. t. calcine medicine, refine metal, புடம் வை.

வின்சுலோ
  • [cutti] ''s.'' (''Tel.'' ஸுத்தஎ.) A hammer, கம்மி யர்கருவியிலொன்று.
  • [cutti] ''s.'' Pureness, cleanness, பவித் திரம். 2. Purification from crude matter, sublimation, மருந்துமுதலியனசெய்யுஞ்சுத்தி. ''(c.)'' 3. Holiness, chasteness, பரிசுத்தம். W. p. 852. S'UDD'HI 4. A chank, a conch, சங்கு. (நிக.) W. p. 85. S'UKTI. 5. A small vessel for drippings, ghee, oil, &c., நெய்க் குத்தி. 6. A religious mendicant's begging dish, இரப்போர்கலம்--''Note.'' The daily puri fication in idol worship, is of five kinds, viz; 1. பூதசுத்தி, cleansing the body, accom pained by muntras. 2. ஆத்துமசுத்தி, mental purity by invocations. 3. திரவியசுத்தி, clean ing of the vessels, with attending incanta tions. 4. இலிங்கசுத்தி, the changing of the flowers, &c., before the idol, by which it is made pure. 5. மந்திரசுத்தி, by muntras repeating the mystic Om, and adding the five lettered நமசிவாய, or salutation to Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Iron-weed. See கரந்தை.
  • n. < šuddhi. 1. Cleanliness,purity, as in thought, word or deed; மன மொழிமெய்களில் மாசின்மை. சுத்தியைத் தானுடை . . .சித்தியை (திருநூற். 29). 2. Purificatory ceremonyof converting non-Hindus to Hinduism; புறமதத்தாரை இந்துமதத்திற் சேர்க்குங்காற் செய்யும் சடங்கு.Mod. 3. Purification, as of crude matter;மருந்து முதலியவற்றின் குற்றநீக்குகை. 4. A qualityof diamond; வயிரக்குணங்களுள் ஒன்று. (சிலப். 14,181, உரை.)
  • n. < Pkt. šutti, < šukti. 1.Oyster-shell; சிப்பி. (பிங்.) சுத்தியின் கருப்போல்(பிரபோத. 2, 26). 2. Conch; சங்கு. (பிங்.) 3. Aspecies of cackle, a bivalve; கும்பிடு கிளிஞ்சில்.(தைலவ.) 4. Skull used as receptacle forsacred ashes; இப்பிவடிவாகத் தலையோட்டாலமைக்குந் திருநீற்றுக்கலம். சுத்திய பொக்கணத்து (திருக்கோ.242). 5. Shallow earthen vessel; அகல். (சூடா.)6. Small vessel for pouring ghee, oil, etc.;நெய் முதலியன ஊற்றுஞ் சிறுபாத்திரவகை. (W.)
  • n. [T. Tu. sutti, M. cutti.]See சுத்தியல். (சூடா.)
  • n. Half a palam; அரைப்பலம்.(தைலவ.)