தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுஞ்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுஞ் சோறு. சுத்தான்னஞ் சிறப்ப பூட்டி (குற்றா.தல.திருமால்.121). Cooked rice, pure and simple dist. fr. citti-rāṉṉam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cooked rice, pure and simple, dist. fr. citti-rāṉṉam; வெறுஞ் சோறு. சுத்தான்னஞ் சிறப்ப வூட்டி(குற்றா. தல. திருமால். 121).