தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் , மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ வேறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலதத்துவம், நியதிதத்துவம், கலாதத்துவம், வித்தியாதத்துவம், அராகதத்துவம், புருடதத்துவம், மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவபேதம். (சிவப்.கட்.4.) Categories which are pure as well as impure, one of three tattuvam , q.v., comprising kāla-tattuvam, niyati-tattuvam, kalā-tattuvam, vittiyā-tattuvam, arāka-tattuvam, puruṭa-tattuvam, mūla-p-parkuti;