தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையான பத்தி ; மெய்ந்நெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்ச்சமயம். 3. True religion;
  • நல்லொழுக்கம். 1. Pure conduct, spotless, morality;
  • உண்மையான பத்தி. 2. Sincere piety;

வின்சுலோ
  • ''s.'' Pure conduct, spot less morality. 2. Sincere piety. 3. The true system of religion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Pure conduct, spotless morality; நல்லொழுக்கம். 2. Sincere piety; உண்மையான பத்தி.3. True religion; மெய்ச்சமயம்.