தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பமின்றி இன்பமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்துக்கு முதல் காரணமானதுமான மாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கமின்றிச் சுகமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்திற்கு முதற்காரணமானதுமான மாயை. (ஞானா.கட்.11.) Pure Māyā, the material cause of cutta-p-pirapacam, yielding unmixed happiness, dist. fr. acutta-māyai;

வின்சுலோ
  • ''s.'' Pure spiritual Maya. See மாயை.
  • --மகாமாயை, ''s.'' Primitive or original Maya, as காரணமாயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Šaiva.) Pure Māyā, the material cause of cutta-p-pirapañcam, yielding unmixed happiness,dist. fr. acutta-māyai; துக்கமின்றிச் சுகமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்திற்கு முதற்காரணமானதுமானமாயை. (ஞானா. கட். 11.)