கோள்நிலை அறிதற்குக் கருவியாய் ஒரு குறித்த காலவெல்லைக்குள் அகப்பட்ட நாட்களைப் பிழையறக் கூட்டி வந்த தொகை. 2. (Astron.) The exact number of days elapsed in an epoch or in any fixed era, as an element for finding the position of a heavenly body;
''s.'' A lucky day. See சுதினம். 2. New year's day, வருஷப்பிறப்பு. 3. The exact number of days elapsed in an epoch, or in any fixed portion of time --considered as an element for finding the longitude, &c., of the sun, moon, planets, &c.
n. < id. +. 1.New Year's Day; வருஷப்பிறப்பு. (W.) 2.(Astron.) The exact number of days elapsed inan epoch or in any fixed era, as an element forfinding the position of a heavenly body; கோள்நிலை அறிதற்குக் கருவியாய் ஒரு குறித்த காலவெல்லைக்குள் அகப்பட்ட நாட்களைப் பிழையறக் கூட்டி வந்ததொகை.