தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவாமிர்தம் ; பால் ; சுவை ; சுண்ணாம்பு ; வெண்மை ; நட்சத்திரம் ; மின்னல் ; உதைகால்பசு ; கேடு ; மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவாமிர்தம். சதையனைய வெண்சோறு. (கம்பரா.குலமுறை.18). 1. Ambrosia;
  • பால். சுதைக்க ணுரையைப்பொருவு தூசு (கம்பரா. வரைக்.16). 2. Milk;
  • சுவை. (W.) 3. Taste, savour, deliciousness, sweetness;
  • சுண்ணாம்பு. வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து (மணி. 6,43). 4. Lime, plaster;
  • வெண்மை. (சூடா.) 5. Whiteness;
  • நட்சத்திரம். (அக.நி.) 6. Star;
  • மின்னல். (சங்.அக.) 7. Lightning;
  • மகள் (பிங்.) Daughter;
  • உதைகாற்பசு. (பிங்.) வருகன் றூட்டாப் புன்சுதை. (குற்றா.தல.தக்கன்வேள்விச்.117) . Kicking cow;
  • கேடு. சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்தபு.அக்கினிமு.85). Destruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. nectar, delicious beverage, அமுது; 2. taste, savour, சுவை; 3. riches, property, பொருள்; 4. line, plaster, சுண்ணாம்பு; 5. lightning, மின்னல்; 6. whiteness, வெண்மை; 7. a star, நக்ஷத்திரம்; 8. (feminine of சுதன்) a daughter, பெண்; 9. destruction, அழிவு.

வின்சுலோ
  • [cutai] ''s.'' W. p. 931. SUD'HA. Taste, savor, deliciousness, sweetness, சுவை. 2. Nectar--the beverage which confers im mortality and is the sustenance of the infe rior gods, அமிழ்து. 3. Milk, பால். 4. Lime, சுண் ணாம்பு. 5. Whiteness, வெண்மை. 6. A daugh ter, புதல்வி. W. p. 929. SUTD. 7. A kick ing cow, உதைகாற்பசு. (சது.) 8. Medicine, மருந்து. 9. Plaster, mortar, சுண்ணச்சாந்து. ''(p.)'' 1. [''prov. vul.'' சொதை.] Riches, property, &c., பொருள்; ''[a figurative use'' derived from nectar, milk, &c.] அவன்சுதையுள்ளவன். He is a man of property.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sudhā. 1. Ambrosia;தேவாமிர்தம். சுதையனைய வெண்சோறு (கம்பரா.குலமுறை. 18). 2. Milk; பால். சுதைக்க ணுரையைப்பொருவு தூசு (கம்பரா. வரைக். 16). 3. Taste,savour, deliciousness, sweetness; சுவை. (W.)4. Lime, plaster; சுண்ணாம்பு. வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43). 5. Whiteness;வெண்மை. (சூடா.) 6. Star; நட்சத்திரம். (அக. நி.)7. Lightning; மின்னல். (சங். அக.)
  • n. < sutā. Daughter; மகள்.(பிங்.)
  • n. Kicking cow; உதைகாற்பசு.(பிங்.) வருகன் றூட்டாப் புன்சுதை (குற்றா. தல.தக்கன் வேள்விச். 117).
  • n. < cyuta. Destruction; கேடு.சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்தபு. அக்கினிமு.85).