தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்நாட்டான் ; தனது நாட்டில் செய்த பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுதேசியம். இத்துணி சுதேசி. Mod.
  • தனது நாட்டிற் பிறந்து வளர்ந்தவன். Native, son of the soil;

வின்சுலோ
  • ''s.'' A native, one born in the country--oppo. to பரதேசி, a stranger.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svadēšin. Native,son of the soil; தனது நாட்டிற் பிறந்து வளர்ந்தவன்.
  • n. See சுதேசியம். இத்துணிசுதேசி. Mod.