தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருதியோடு இசையொன்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருதியோடு இசையொன்றுகை. சுதிலயையிலாத பண் (அறப்.சத.10). Harmonious blending of tunes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + laya.Harmonious blending of tunes; சுருதியோடுஇசையொன்றுகை. சுதிலயையிலாத பண் (அறப். சத.10).