தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்காட்சி ; திருமாலின் சக்கரம் ; அழகு ; கண்ணாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலின் சக்கரம். (பிங்.) 1. Discus weapon of Viṣṇu ;
  • அழகு. (W.) 2. Beauty, charming appearance;
  • கண்ணாடி. (W.) 3. Looking-glass;
  • அமராவதி. (சங். அக.) Indra's capital;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the discus of Krishna; 2. a looking glass; 3. beauty, அழகு.

வின்சுலோ
  • [cutaricaṉam] ''s.'' A mirror, a looking glass, கண்ணாடி. 2. The discus-weapon, சக் கராயுதம். (சது.) 3. The city of Indra, அமரா வதி. 4. Beauty, handsomeness, அழகு; [''ex'' சு, ''et'' தரிசனம்.] W. p. 93. SUDARS'ANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-daršana.1. Discus weapon of Viṣṇu; திருமாலின் சக்கரம்.(பிங்.) 2. Beauty, charming appearance; அழகு.(W.) 3. Looking-glass; கண்ணாடி. (W.)
  • n. < Sudaršana.Indra's capital; அமராவதி. (சங். அக.)