பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறங்குகை ; அழிவு ; பரமாகமம் ; காண்க : சுருதஞானம் ; முறைமை ; நெருஞ்சில் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. A small prostrate herb. See நெருஞ்சி. (W.)
முறைமை. (W.) 3. Method, order;
. 2.See சுருதஞானம். கடல்போற் சுதங்க ணிறைந்தனவே (சீவக. 3038).
பரமாகமம். சுதமொழி கேண்மின் (திருநூற். 52). 1. Sacred books;
இறங்குகை. (சூடா.) 2. Descent, decline;
நாசம். சுதமுறு முலக மெல்லாம் (ஞானவா. ல ம. 1).
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
loss, ruin, நாசம்; 2. decline, descent, இறங்குகை; 3. sacred books, பரம ஆகமம்; 4. method or order, ஒழுங்கு.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேடு.
வின்சுலோ
[cutam] ''s.'' Destruction, injury, loss, perishing, கேடு. W. p. 333.
CHYUTA.
2. Method, order, the right way of doing a thing, முறைமை. (சது.) 3. The நெருஞ்சில் plant. ''(M. Dic.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
cyuta
. 1. Destruction,loss; நாசம். சுதமுறு முலக மெல்லாம் (ஞானவா.வீம. 1). 2. Descent, decline; இறங்குகை. (சூடா.)
n
. <
šruta
. 1. Sacred books;பரமாகமம். சுதமொழி கேண்மின் (திருநூற். 52).2. See சுருதஞானம். கடல்போற் சுதங்க ணிறைந்தனவே (சீவக. 3038). 3. Method, order; முறைமை. (W.)
n
. A small prostrate herb.See நெருஞ்சி. (W.)