தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொத்து முதலியவற்றின் உரிமை பெறுதல் ; தன்வயத்தனாயிருத்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொத்து முதலியவற்றின் உரிமைபெறுதல். (W.) 1. To inherit; to be heir to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. 1. To inherit; to be heir to; சொத்து முதலிய வற்றின் உரிமைபெறுதல். (W.) 2. To be independent, absolute; தன்வயத்தனாயிருத்தல். சுதந்தரித்தொளிசெய் யொளியே (அருட்பா vi, நடராஜபதி. 5).