தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திபெற்ற சைன மேலோர். சொல்லா னிறைந்த சுதகேவலி சென்ற மார்க்கம் (மேருமந். 1, 4). A class of Jaina monks who have attained perfect knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šruta-kēvali.(Jaina.) A class of Jaina monks who haveattained perfect knowledge; சித்திபெற்ற சைனமேலோர். சொல்லா னிறைந்த சுதகேவலி சென்றமார்க்கம் (மேருமந். 1, 4).