தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரண்டகத்தினின்று சுண்ணாம்பு எடுக்குங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரண்டகத்தினின்று சுண்ணாம்பெடுக்குங் கருவி. (J.) Small metal rod for taking slaked lime from its casket;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுண்ணாம்புத்தோண்டி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A small spatula for taking chunam from the சுண்ணாம்புக்கரண்டகம்.