சுண்ணங்கலந்த நீரை வீசுங் கருவி. சுண்ணவட்டுஞ் சுழி நீர்க்கோடும் (பெருங்.உஞ்சைக்.38. 107). A kind of syringe for sprinkling water mixed with aromatic powder;
n. < id. +. Akind of syringe for sprinkling water mixedwith aromatic powder; சுண்ணங்கலந்த நீரை வீசுங்கருவி. சுண்ணவட்டுஞ் சுழிநீர்க்கோடும் (பெருங்.உஞ்சைக். 38, 107).