தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொடி ; நறுமணப்பொடி ; பூந்தாது ; மலர் ; புழுதி , சதயநாள் ; சுண்ணாம்பு ; ஈரடி எண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை ; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு ; பட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொடி. செம்பொற் சுண்ணம் (பெருங்.உஞ்சைக், 33, 120). 1. Powder dust;
  • . 2. See சுண்ணப்பொடி. பலதொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் (மதுரைக். 399).
  • பூந்தாதுத் தூள். தாழைக்கொழுமட லவிழ்ந்த...சுண்ணம் (மணி. 4, 18). 3. Pollen dust;
  • பட்டுவகை. (சிலப் 14,108, உரை.) 9. A variety of silk;
  • சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப்.3,12, பக். 88.) 8. A stanza of four lines set to music, one of four col-vakai;
  • ஈரடியெண்சீரைப் பொருள்முறை யின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை. (தொல். சொல். 406). 7. A mode of constructing a stanza in which the words in a pair of four-footed lines are transposed from their natural order;
  • சுண்ணாம்பு. 6. Lime, oxide of calcium;
  • சதயம். (விதான.குணாகுண. 14.) 5. The 24th nakṣatra;
  • மலர். (பிங்) 4. Flower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see *சுணம் 2.
  • s. powder, dust, புழுதி; 2. sweet-scented powders, fumes, powdered sandal, சந்தனப் பொடி; 3. lime, சுண்ணாம்பு; 4. the 24th lunar asterism, சதயம்; 5. pollen dust, மகரந்தப் பொடி; 6. a stanza of 4 lines set to music. சுண்ணமாக்க, to pulverize, to reduce to powder. சுண்ணமாட, to cast aromatic powder in sport. சுண்ணச்சாந்து, plaster, mortar. பூஞ்சுண்ணம், the pollen or farina of flowers.

வின்சுலோ
  • [cuṇṇam] ''s.'' W. p. 33. CHOORN'A. Powder, any minute division of a sub stances, பொடி. 2. Aromatic powder, pow dered sandal, &c., கந்தகப்பொடி. 3. Dust, புழுதி. 4. The pollen or farina of a flower, கேசரம். 5. Lime, சுண்ணாம்பு. 6. ''[in astrol.]'' The twenty-forth lunar asterism, சதையம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. cuṇṇa. 1.Powder, dust; பொடி. செம்பொற் சுண்ணம்(பெருங். உஞ்சைக். 33, 120). 2. See சுண்ணப்பொடி.பலதொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் (மதுரைக். 399).3. Pollen dust; பூந்தாதுத் தாள். தாழைக் கொழுமட லவிழ்ந்த . . . சுண்ணம் (மணி. 4, 18). 4.Flower; மலர். (பிங்.) 5. The 24th nakṣatra;சதயம். (விதான. குணாகுண. 14.) 6. Lime, oxideof calcium; சுண்ணாம்பு. 7. A mode of constructing a stanza in which the words in a pair offour-footed lines are transposed from theirnatural order; ஈரடியெண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை. (தொல்.சொல். 406.) 8. A stanza of four lines set tomusic, one of four col-vakai; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப். 3, 12,பக். 88.) 9. A variety of silk; பட்டுவகை. (சிலப்.14, 108, உரை.)