பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொழிமாற்றுப் பொருள் கோள்களுள் ஒன்று , ஈரடி எண்சீர்களில் பொருள்முறைக்கு ஏற்பச் சொற்களை மாற்றிக் கூட்டுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுண்ணமாக அமைந்த செய்யுளை ஏற்றபடி மொழிமாற்றிப் பொருள் கொள்ளுகை. (நன்.412, மயிலை.) Construing a cuṇṇam verse by suitable transponsition of words;
வின்சுலோ
[cuṇṇmoẕimāṟṟu] ''s. [in gram.]'' A subdivision of the transposition of words, மொழிமாற்றுப்பொருள்கோள். ''(p.)''