தமிழ் - தமிழ் அகரமுதலி
    நறுமணப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழாமுதலிய காலங்களில் மக்களின்மேல் தூவும் கந்தப்பொடி. (W.) Aromatic powder mixed with saffron and gold or silver dust, used for sprinkling over guests on festive occasions;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பராகம், வாசனைப் பொடி.

வின்சுலோ
  • ''s.'' Aromatic powders. 2. Gold, or silver powder thrown over guests on festive occasions. 3. Saffron or turmeric powders cast on guests at a marriage, or on other festive occasions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Aromatic powder mixed with saffron and goldor silver dust, used for sprinkling over guestson festive occasions; விழாமுதலிய காலங்களில்மக்களின்மேல் தூவும் கந்தப்பொடி. (W.)