தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்டைச்செடி ; கள் ; யானைத் துதிக்கை ; நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத் துதிக்கை. 2. Elephant's trunk;
  • நீர்நிலை. (யாழ்.அக.) Reservoir, tank;
  • கள். 1. Toddy, intoxicating drink;
  • செடிவகை. (L.) 1. Turkey berry, l.sh., Solanum torvum ;
  • நீர்யானை. Pond. Hippopotamus;
  • சுண்டை வகை. (L.) 2. Indian currant tomato, s.tr.; Solanum verbascifolium;
  • . 3. Indian tree-potato. See காட்டுச்சுண்டை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. toddy; 2. the trunk of an elephant; 3. a shrub with small edible fruits; 4. a reservoir, tank நீர்நிலை. சுண்டைக்காயன், an insignificant fellow. (collo.)

வின்சுலோ
  • [cuṇṭai] ''s.'' A shrub whose fruit and leaves are edible and whose root causes sneezing, ஓர்செடி. Solanum pubescens. ''L. (c.)'' 2. W. p. 851. SUND'A. Toddy, in toxicating drink, கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuṇḍā. (பிங்.) 1.Toddy, intoxicating drink; கள். 2. Elephant'strunk; யானைத் துதிக்கை.
  • n. cf. kuṇḍa. Reservoir,tank; நீர்நிலை. (யாழ். அக.)
  • n. perh. šuṇṭh. [M.cuṇṭa.] 1. Turkey berry, 1. sh.Solanumtorvum; செடிவகை. (L.) 2. Indian curranttomato, s. tr.Solanum verbascifolium; சுண்டைவகை. (L.) 3. Indian tree-potato. See காட்டுச்சுண்டை.
  • n. < šuṇḍā. Hippopotamus; நீர்யானை. Pond.
  • n. < šuṇḍā. Hippopotamus; நீர்யானை. Pond.