தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் முதலியன வற்றுதல் ; குன்றிப்போதல் ; நாணயம் முதலியவற்றைத் தெறித்தல் ; நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல் ; வேகவைத்தல் ; வயிறு இழுத்துப்பிடித்தல் ; நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல் ; இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் முதலியன வற்றுதல். 1. To dry up; to be evaporated by heat;
  • குன்றிப்போதல். அவன் முகம் சுண்டிற்று.-tr. 2. To look small
  • ரப்பர் முதலியவற்றை இழுத்து விடுதல். 3. To draw out an elastic body and let it recoil with a jerk;
  • நாண்முதலியவற்றை இழுத்துத் தெறித்தல். 2. To jerk, as reins; to snap, as a ball with a bow or a carpenter's Line on a plank;
  • விரலால் நாணய முதலியவற்றைத் தெறித்தல். 1. To shoot with the thumb or a finger, as marble; to flip up a coin for testing its ring; to tap with the thumb or finger, as coconut;
  • நோவுண்டாம்படி நரம்பு முதலியன இழுத்தல். 1. To be tight, as a string; to contract; as a muscle in cramp;
  • வயிறு இசித்தல். (W.)- tr. 2. To pinch internally, gripe;
  • வேகவைத்தல். அவள் பயற்றைச் சுண்டிளாள்.Loc. 3. To boil, stew, simmer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. šuṇṭh. [K.suṇḍu.] intr. 1. To dry up; to be evaporatedby heat; நீர் முதலியன வற்றுதல். 2. To look small;குன்றிப்போதல். அவன் முகம் சுண்டிற்று.--tr. Toboil, stew, simmer; வேகவைத்தல். அவள் பயற்றைச் சுண்டினாள். Loc.
  • 5 v. perh. šuṇḍ. intr.1. To be tight, as a string; to contract, as amuscle in cramp; நோவுண்டாம்படி நரம்பு முதலியனஇழுத்தல். 2. To pinch internally, gripe; வயிறுஇசித்தல். (W.)--tr. 1. To shoot with thethumb or a finger, as marble; to flip up a coinfor testing its ring; to tap with the thumb orfinger, as coconut; விரலால் நாணய முதலியவற்றைத் தெறித்தல். 2. To jerk, as reins; to snap,as a ball with a bow or a carpenter's line on aplank; நாண்முதலியவற்றை இழுத்துத் தெறித்தல்.3. To draw out an elastic body and let it recoilwith a jerk; ரப்பர் முதலியவற்றை இழுத்து விடுதல்.