தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொட்டாற்சுருங்கி ; நீர்ப்பூடுவகை ; சுக்கு ; காண்க : வறட்சுண்டி ; குறும்புக்காரன் ; இஞ்சிச்செடி ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கு. (அக. நி.) 1. Dried ginger;
  • . 2. Ginger-plant. See இஞ்சி2.
  • (யாழ்.அக) See சுண்டை,
  • . See சுண்டிக்கீரை. (மூ. அ.)
  • . 3. Floating sensitive plant. See வறட்சுண்டி. (W.)
  • குறும்புக்காரன். சுண்டிப்பயல். Loc. Smart, mischievous fellow;
  • . 1. Sensitive plant. See தொட்டால்வாடி. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dried finger, சுக்கு; 2. the ginger plant; 3. toddy; (also சுண்டை).
  • சுண்டில், s. sensitive plants of several species (as நீர்ச்சுண்டில் வறட் சுண்டில்).

வின்சுலோ
  • [cuṇṭi] ''s.'' Sensitive plants of several species, நீர்ச்சுண்டி. 2. W. p. 851. SUNT'HEE. Dry ginger, சுக்கு. 3. W. p. 851. S'UND'A. Toddy, fermented liquor, கள்.--''Note.'' Of the sensitive plants, two are commonly known, as நீர்ச்சுண்டி and வறட்சுண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுண்டு-. [K. suṇḍe.]1. Sensitive plant. See தொட்டால்வாடி. (மலை.)2. See சுண்டிக்கீரை. (மூ. அ.) 3. Floatingsensitive plant. See வறட்சுண்டி. (W.)
  • n. < šuṇṭhi. 1. Dried ginger;சுக்கு. (அக. நி.) 2. Ginger-plant. See இஞ்சி.
  • n. < šuṇḍā. See சுண்டை,1. (யாழ். அக.)
  • n. cf. சுட்டி. Smart, mischievous fellow; குறும்புக்காரன். சுண்டிப்பயல்.Loc.