தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; யானைத்துதிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத் துதிக்கை. புருசுண்டந்தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44). 2. Elephant's trunk;
  • கள். (மூ. அ.) 1.Fermented liquor, toddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the trunk of an elephant, யானைத்துதிக்கை; 2. toddy, கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuṇḍā. 1. Fermented liquor, toddy; கள். (மூ. அ.) 2. Elephant's trunk; யானைத் துதிக்கை. புருசுண்டந்தாங்குந்தன்மையால் (விநாயகபு. 46, 44).