தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரணை ; அறிவு ; கூர்மை ; தினவு ; வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் ; இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு. 2. Sense;
  • சுரணை. துகிலுமிழந்து சுணையுமழிந்து (பட்டினத்.உடற்கூற்றுவண்ணம்.249). 1. Sense of shame, sensibility ;
  • தினவு. 4. Itching, tingling, smarting;
  • வசூரிகண்டகாலத்தில் தேகத்தினுள்ளிடமாகத் தங்கும் அம்மைப் பால். Colloq. 5. Pustules, as in the alimentary canal, formed when a person is attacked with small-pox;
  • இலை காய் முதலியவற்றின் மேலுள்ள சிறுமுள். 6. [T. sona, M.cuṇa.] Prickle, as in leaves, stalks, etc.; down on fruits;
  • கூர்மை.சுணையில்லாக் கத்தி. 3. [M. cuṇa.] Keenness, sharpness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the soft down upon fruits, plants or leaves, 2. irritation of the skin caused by the dust of paddy, grain etc., itching, தினவு; 3. keen sensibility, feeling, அபிமானம்; 4. a prickle, sharpness, கூர்மை; 5. sense, அறிவு. சுணைகழியாத பிஞ்சு, a fresh, downy fruit. சுணையில்லாக் கத்தி, a blunt knife. சுணையில்லாதவன், -கெட்டவன், an insensible person, one who has no sense of honour, one past shame, சுணைக்கேடன். சுணையுள்ளவன், a sensitive person.
  • VI. v. i. tingle, smart, itch severely, சொறி; 2. v. t. proportion, from symmetrically, அங்கப்படுத்து.

வின்சுலோ
  • [cuṇai] ''s.'' Roughness, prickliness, &c., as in leaves, stalks, &c., இலைகாய்முதலியவற் றின்சொறி. 2. ''(Sa. Smaran'a.)'' Exquisite feeling, keen sensibility; magnanimity, அபிமானம். Commonly spoken, சுரணை. 3. Keenness, sharpness, severity, கூர்மை. 4. A prickle. 5. ''v. noun.'' Itching, தினவு.
  • [cuṇai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n. [prov.]'' To tingle, smart, twinge, as from the rough ness of rice-stems, the sting of a nettle, the hairs of a caterpillar, &c., to itch severely, be inflamed, to tingle--as the tongue after eating something sharp, தின வெடுக்க. ''(c.)'' 2. ''v. a. (R.)'' To proportion, to form symmetrically, அங்கப்படுத்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < smaraṇa. 1. Sense ofshame, sensibility; சுரணை. துகிலுமிழந்து சுணையுமழிந்து (பட்டினத். உடற்கூற்றுவண்ணம். 249). 2.Sense; அறிவு. 3. [M. cuṇa.] Keenness, sharpness; கூர்மை. சுணையில்லாக் கத்தி. 4. Itching,tingling, smarting; தினவு. 5. Pustules, as inthe alimentary canal, formed when a person isattacked with small-pox; வசூரிகண்டகாலத்தில்தேகத்தினுள்ளிடமாகத் தங்கும் அம்மைப் பால். Colloq.6. [T. sona, M. cuṇa.] Prickle, as in leaves,stalks, etc.; down on fruits; இலை காய் முதலியவற்றின் மேலுள்ள சிறுமுள்.