தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகுதேமல் ; நறுமணப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு தேமல். சுண நன் றணிமுலை யுண்ண (திவ்.பெரியாழ்.2, 3, 4). Yellow spreading spots on the body of women;
  • . See சுண்ணம்ப்பொடி. புரிந்த பூவொடு பொற்சுணங் கழும (பெருங்.உசூசைக், 39, 46) .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சுணங்கு 1.; 2. an aromatic powder mixed with saffron and gold or silver dust, சுண்ணப் பொடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svarṇa. Yellowspreading spots on the body of women; அழகுதேமல். சுணநன் றணிமுலை யுண்ண (திவ். பெரியாழ்.2, 3, 4).
  • n. < சுண்ணம். See சுண்ணப்பொடி. புரிந்த பூவொடு பொற்சுணங் கழும(பெருங். உஞ்சைக். 39, 46).