தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெலிவு ; அழகுதேமல் ; பசலை ; படர்புண் ; நாய் ; பூந்தாது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூந்தாது. பசுமலர்ச்சுணங்கின் (ஐங்குறு. 76). 4. Pollen-dust;
  • . See சுணங்கன். சுணங்குபல பிணங்குபெருங் குரைப் பினாலும் (அரிச்.பு.மயான.35).
  • மெலிவு . (W.) Reduction, emaciation;
  • பசலை. 2. Sallow complexion of a love-lorn woman;
  • படர்புண்வகை. Loc. 3. A spreading skin-disease, especially of animals;
  • அழகு தேமல். மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின் (பெருங்.மகத.16, 5). 1. [M. cuṇaṅṅu.] Yellow spreading spots on the body of women, regarded as beautiful;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a light-coloured spot in the body, தேமல்; 2. pollendust, பூந்தாது; 3. a dog; 4. v. n. emaciation, leanness, மெலிவு.
  • III. v. i. grow lean or meagre, மெலி; 2. delay, be dilatory, தாமதி; 3. persist in asking; 4. dally amorously. சுணங்கல், சுணக்கம், v. n. being lean, meagre, மெலிவு. சுணங்கிப் போக, to grow weak. சுணங்கி விழ, to be fatigued by overexertion.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேமல்.

வின்சுலோ
  • [cuṇngku] ''s.'' A light colored spot on the body, regarded as a beauty. (See தேமல்.) 2. A slight spreading scall, or scab, induced perhaps by hot humors, &c., பசலை. 3. ''[vul.] v. noun.'' Reduction, emaciation, மெலிவு. ''(c.)''
  • [cuṇngku] கிறேன், சுணங்கினேன், வேன், சுணங்க, ''v. n. [vul.]'' To be jaded, to be ema ciated, மெலிய. 2. To delay, loiter, linger, தாமதிக்க. 3. To be hindered, interrupted, தடைபட. 4. To cringe, persist in asking, சுற்றுக்காலிட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுணங்கு-. Reduction, emaciation; மெலிவு. (W.)
  • n. perh. svarṇa. 1.[M. cuṇaṅṅu.] Yellow spreading spots on thebody of women, regarded as beautiful; அழகுதேமல். மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின்(பெருங். மகத. 16, 5). 2. Sallow complexionof a love-lorn woman; பசலை. 3. A spreadingskin-disease, especially of animals; படர்புண்வகை. Loc. 4. Pollen-dust; பூந்தாது. பசுமலர்ச்சுணங்கின் (ஐங்குறு. 76).
  • n. [M. cuṇaṅgi.]See சுணங்கன். சுணங்குபல பிணங்குபெருங் குரைப்பினாலும் (அரிச். பு. மயான. 35).