தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாட்டம் ; தாமதம் ; சோம்பேறி ; சரச விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்பேறி, போடா சுணங்கலே. Loc. 2. Lazy person;
  • . 1. See சுணக்கம்.

வின்சுலோ
  • [cuṇngkl] ''s. [prov.]'' One of loose ha bits--as சுணக்கன். 2. See under சுணங்கு. ''v. (c.)''
  • ''v. noun.'' Being lean, mea gre, மெலிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுணங்கு-. 1.See சுணக்கம். 2. Lazy person; சோம்பேறி.போடா சுணங்கலே. Loc.