தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுட்டி உணர்த்தும் அ , இ , உ என்னும் எழுத்துகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுட்டி உணர்த்தும் அ இ உ என்ற எழுத்துக்கள். சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகரவீற்றுப்பெயர் மூன்றும் (தொல்.எழுத்.378, உரை). The demonstrative sounds a, i, u;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அ,இ,உ என்னு மெழுத்துக்கள்.
அ-இ-உ.
அ-இ-உ.

வின்சுலோ
  • ''s.'' A demonstrative letter.
  • ''s.'' See under எழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுட்டு- +.The demonstrative sounds a, i, u; சுட்டி உணர்த்தும் அ இ உ என்ற எழுத்துக்கள். சுட்டெழுத்தினைமுதலாகவுடைய வகரவீற்றுப்பெயர் மூன்றும் (தொல்.எழுத். 378, உரை).