தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருதிய பொருள் ; வழிபாட்டிற்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருதிய பொருள். 1. Intended meaning, object aimed at;
  • தியானத்துக்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம். (W.) 2. Image of the object of worship formed in the mind for meditation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறித்தபொருள்.

வின்சுலோ
  • ''s.'' The meaning in tended, கருதியபொருள். 2. The image of a deity formed in the mind at pleasure, the god appearing in that form, as a Guru, either mentally or occularly, ac cording to the proficiency of the wor shipper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Intended meaning, object aimed at;கருதிய பொருள். 2. Image of the object ofworship formed in the mind for meditation;தியானத்துக்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம்.(W.)