தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டம் வட்டமாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டம்வட்டமாக. அவன் சரீரத்தில் சுட்டி சுட்டியாக வெள்ளை விழுகிறது. In round patches;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< சுட்டி +. In round patches; வட்டம்வட்டமாக.அவன் சரீரத்தில் சுட்டிசுட்டியாக வெள்ளை விழுகிறது.