தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறித்துக் காண்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பிட்டுக் காட்டுதல். உன்னையே சுட்டிக்காட்டுங் காண். (திவ்.பெரியாழ்.1, 4, 4). To show, point out, identify ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To show, point out, identify;குறிப்பிட்டுக் காட்டுதல். உன்னையே சுட்டிக்காட்டுங்காண் (திவ். பெரியாழ். 1, 4, 4).