தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுதல் ; குறித்தல் ; பொருண்மை மாத்திரம் காணும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுட்டுணர்வு, 1சுட்ட றிரிதல். (மணி.27, 22).

வின்சுலோ
  • [cuṭṭl] ''v. noun.'' A past verbal of சுடு. 2. A present verbal of சுட்டு, which see.
  • ''v. noun.'' Distinguishing, மதித் தல். 2. Pointing out, குறித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சுட்டுணர்வு, 1.சுட்ட றிரிதல் (மணி. 27, 22).