தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறட்சி ; உலர்ந்தது ; ஒரு நோய் ; பணம் முதலியவற்றின் குறைவு ; கடும்பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறட்சி. 1. Dryness;
  • பணமுதலியவற்றின் குறைவு. Loc. 4. Shortage, as of funds provisions;
  • ஒருநோய். 3. A disease;
  • வறண்டது. 2. That which is dried up;
  • லோபத்தனம். சுட்கஞ் செய்யாதே.Loc. 5. Stinginess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dryness, வறட்சி; 2. that which is dried up; 3. shortage as of provisions etc; 4. miserliness, உலோபம்.

வின்சுலோ
  • [cuṭkam ] --சுஷ்கம், ''s.'' Dryness, வறட்சி. W. p. 853. SUSHKA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šuṣka. 1. Dryness;வறட்சி. 2. That which is dried up; வறண்டது.3. A disease; ஒரு நோய். 4. Shortage, as offunds, provisions; பணமுதலியவற்றின் குறைவு. Loc.5. Stinginess; லோபத்தனம். சுட்கஞ் செய்யாதே.Loc.