தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுட்ட ஓடு ; மட்பாண்டம் ; செங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சுடுமட்பலகை. சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண். 405).
  • சுட்ட ஓடு. சுடு மணறா வடுநீங்கு சிறப்பின் (சிலப். 14, 146). 2. Burnt tile;
  • மட்பாண்டம். (சிலப். 14, 146, அரும்.) 3. Earthen vessel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுடு- +. 1. See சுடுமட்பலகை. சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில்(பெரும்பாண். 405). 2. Burnt tile; சுட்ட ஓடு. சுடுமணறா வடுநீங்கு சிறப்பின் (சிலப். 14, 146). 3.Earthen vessel; மட்பாண்டம் (சிலப். 14, 146,அரும்.)