தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளிக்கண் ; கொடிய பார்வை உடைய கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சுடுகண். Colloq.
  • உக்கிரமான பார்வையுடைய கண். சூர்த்துக்கடைசிவந்த சுடுநோக்கு (சிலப். 5, 84). 2. Fierce-looking eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See சுடுகண். Colloq. 2. Fierce-looking eyes; உக்கிரமான பார்வையுடைய கண். சூர்த்துக் கடைசிவந்தசுடுநோக்கு (சிலப். 5, 84).